¡Sorpréndeme!

மேற்குலக நாடுகளின் தடை எதிரொலி.. India-க்கு படையெடுக்கும் Russian நிறுவனங்கள் | Oneindia Tamil

2022-04-26 4,496 Dailymotion


Russian companies entering into India for business tieup to avoid western products

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காரணத்தால் உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான வர்த்தகத் தடைகளை விதித்த நிலையில், தற்போது ரஷ்ய நிறுவனங்கள் வர்த்தகத்திற்காகச் சீனாவை விடுத்து இந்தியாவிற்கு வந்துள்ளது